விழித்திரை ஸ்கேனர் மூலம் உள்ளே நுழைபவர் இனங்காணப்படுகிறார். குறித்த நிலையத்தின் ஒவ்வொரு பகுதிகளுக்கும், அதற்கென நியமித்தவர்கள் மாத்திரமே செல்ல முடியும்.
தரவு நிலையத்தில் வன்தட்டு ஏதும் பழுதடையும் சந்தர்ப்பத்தில், அது உடனடியாக மாற்றப்பட்டு, பழுதான வந்தட்டு உடனடியாக சிதைக்கப்படுகிறது.
இது போன்ற இறுக்கமான பாதுகாப்பு அம்சங்களுடன் கூகுலின் தரவு நிலையம் நிறுவப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment